சூப்பர் அப்பு - தேங்காய் எண்ணெயை தினமும் காலையில் குடித்து வந்தால்

சூப்பர் அப்பு - தேங்காய் எண்ணெயை தினமும் காலையில் குடித்து வந்தால்



ந‌மது தமிழ்நாட்டில் நல்ல எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் ஆகிய இரண்டு எண்ணெய் வகைகளைத்தான் பெரும்பாலோனர் உணவில் சேர்த்து சமைத்து  பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கேரளாவிலோ அங்கே சமைக்கும் உணவு வகைகளில் பிரதானமாக சேர்க்கும் எண்ணெய் எது தெரியுமா? அது தேங்காய் எண்ணெய்தான். அத்தகைய தேங்காய் எண்ணெய்யை தினந்தோறும் குடித்து வந்தால் பற்பல பலன்கள் கிடைப்பதாக சொல்கிறார்கள். 


தொப்பையை குறைக்கலாம். 
வயிற்றை சுற்றி தேங்கிய கலோரிகளை வெளியேற்றி  உடலின் ஆற்றலை உடனடியாக அதிகரிக்க செய்யும். 
சாப்பிடும் போது உணவு குறைவாக சாப்பிடுவதால் உடல் எடை காக்கப்படும். 
செரிமான மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு உதவி, செரிமான பிரச்சனைகள் ஏதும் வராமல் தடுக்கும். 
உடலுக்கு ஆபத்தை உண்டாக்கும் சிறுநீரக கற்களின் உருவாக்கத்தைத் தடுக்கும்.


தேங்காய் எண்ணெய், தேங்காய், எண்ணெய், தொப்பை, கலோரி, செரிமானம், சிறுநீரகக்கல், விதை2விருட்சம், Coconut Oil, Coconut, Belly, calories, digestion, kidney Stone, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree,