சிறிது தேன் தேங்காய்பாலில் கலந்து குடித்தால் 

சிறிது தேன் தேங்காய்பாலில் கலந்து குடித்தால் 



தேங்காய், தேன் இந்த இரண்டுமே தனித்தனியாக மனித உடலுக்கு தேவையான அத்துணை சத்துக்களையும் உடையது. நோய்கள் வராமல் தடுக்கக் கூடியது. வந்த நோய்களை ஓடஓட விரட்டக்கூடியது. இருந்த போதிலும் இவை இரண்டையும் கலந்து குடித்து வந்தால் என்னமாதிரியான நோய்கள் தீரும் என்ற பட்டியலில் இருந்து ஒன்றினை இங்கு காண்போம்.


எரிச்சல், குடல் புண், வாய்ப்புண், நெஞ்செரிச்சல், போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த சுத்தமான தேங்காய் எடுத்து அதன் பாலை தனியே பிரித்து, அதில் சிறிதளவு தேன் கலந்து குடித்து வந்தால் எரிச்சல், குடல் புண், வாய்ப்புண், நெஞ்செரிச்சல் ஆறும். உடலும் வலுப்பெறும் என்கிறார்கள் சித்த‌ மருத்துவர்கள்


குறிப்பு - சர்க்கரை நோயாளிகளுக்கு மேற்படி மருத்துவம் பொருந்தாது. 


எரிச்சல், குடல் புண், வாய்ப்புண், நெஞ்செரிச்சல், தேங்காய் பால், தேங்காய் பால், தேன், விதை2விருட்சம், Irritation, Intestinal ulcer, Gonorrhea, Heartburn, Coconut milk, Coconut milk, Honey, Seed2tree, seedtotree, vidhai2virutcham, vidhaitovirutcham, 70mmstoryreel,


Popular posts