கூந்தலின் அழகுக்கு அடர்த்திக்கு உதவும் அழுகிய தேங்காய்
ஆணுக்கோ பெண்ணுக்கோ தலைமுடி என்பது கிரீடம் போன்றது. என்னதான் உடல்வாகும் முகமும் அழகாக இருந்தாலும் தலையில் முடி உதிர்வு ஏற்பட்டு வழுக்கை விழுந்தால் ஒட்டுமொத்த அழகும் காணாமல் போய்விடும். இத்தகைய பிரச்சினைக்கு காரணம் அவரவரது பரம்பரைதான்.
இந்த முடி உதிர்வு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண, அழுகிய தேங்காய் ஒன்றை எடுத்துக் கொண்டு அதனை சுடு நீரில் போட்டு நன்றாக அரைத்துத் தலையில் முடியின் வேர்க்கால்களில் படும்வரை நன்றாக தடவி சில நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதன்பிறகு நன்றாக உங்களது இரண்டு கைகளைக் கொண்டு நன்றாக மசாஜ் செய்து வர வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தலையில் உள்ள மயிர்க்கால்கள் பலம்பெற்று முடி உதிர்வது கணிசமாக குறைந்து, உங்கள் கூந்தல் அழகாக, அடர்த்தியாக, கவர்ச்சியாக காட்சியளிக்கும்.
கூந்தல், அழகு, கேசம், முடி, தலைமுடி, மயிர், உதிர்வது, சொட்டை, வழுக்கை, அழுகிய தேங்காய், சுடுதண்ணீர், அழகு, விதை2விருட்சம், Hair, Beauty, Burning, drip, bald, rotten coconut, hot water, beauty, seed2tree, seedtotree, vidhai2virutcham, vidhaitovirutcham