ALL ஆசிரியர்தொகுதி அழகு/ஆரோக்கியம் பொது/திரைச்செய்திகள் TV ஆன்மீகம் சட்டங்கள் சமையல் சரித்திரம் உளவியல் கணிணி/கைபேசி
ஆவணங்கள் என்னென்ன தேவைப்படும்?
April 1, 2020 • T.R. SATHYAMOORTHY • சட்டங்கள்

ஆவணங்கள் என்னென்ன தேவைப்படும்?

காதல் திருமணமாக இருந்தாலும் சரி, நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, திருமணத்தில் இணையம் அந்த இரண்டு மனங்களுக்கிடையே கசப்புணர்வு அதிகரித்துக் கொண்டு, அது விரிசலாக உருமாறி, பின் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தை நாடி விவாகரத்து கோரி வழக்கு தொடுக்கின்றனர். அவ்வாறு வழக்கு தொடுக்கும்போது என்னென்ன ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்பதை இங்கு காண்போம். 

கணவரின் இருப்பிட சான்று

மனைவியின் இருப்பிட சான்று

திருமண பத்திரிக்கை அல்லது திருமணம் பதிவு செய்திருந்தால், திருமண சான்றிதழ்

திருமண புகைப்படம்

யார் வழக்கு தாக்கல் செய்கிறார்களோ, அவர்களது பாஸ்போர்ட் புகைப்படம்

இருவரும் சேர்ந்து வாழ எடுத்து கொண்ட முயற்சிகள் தோற்று விட்டன என்பதை காட்டும் ஆவணங்கள் (இருந்தால்)

வருமான வரி சான்றிதழ்கள் (இருந்தால்)

என்ன வேலை பார்க்கிறார், என்ன சம்பளம் வாங்குகிறார் என்ற விவர சான்றிதழ்கள் (இருந்தால்)

குடும்ப background பற்றிய தகவல்களை காட்டும் ஆவணங்கள் (இருந்தால்)

ஒரு வருடத்திற்கு மேல், கணவர், மனைவி பிரிந்து வாழ்கிறார்கள் என்பதை காட்டும் ஆவணம் (இருந்தால்)

சொத்துக்கள் ஏதும் கணவர், மனைவிக்கு இருந்தால், அதை காட்டும் ஆவணம்( இருந்தால்)

=> வழக்கறிஞர் D. தங்கத்துரை

#திருமணம், #கல்யாணம், #காதல், #விவாகரத்து, #குடும்ப_நல_நீதிமன்றம், #வழக்கறிஞர், #கணவன், #மனைவி, #தம்பதி, #பிரிவு, #ஜீவனாம்சம், #மனக்கசப்பு, #விதை2விருட்சம், #Marriage, #love, #divorce, #family_court, #lawyer, #husband, #wife, #couple, #separation, #alimony, #resentment, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,