ALL ஆசிரியர்தொகுதி அழகு/ஆரோக்கியம் பொது/திரைச்செய்திகள் TV ஆன்மீகம் சட்டங்கள் சமையல் சரித்திரம் உளவியல் கணிணி/கைபேசி
உங்கள் கைகளை ராத்திரி தூங்கும்முன்பு 
April 10, 2020 • T.R. SATHYAMOORTHY • அழகு/ஆரோக்கியம்

உங்கள் கைகளை ராத்திரி தூங்கும்முன்பு 

சிலருக்கு கைகளின் சருமம் வறட்சியால் பாதிக்கப்பட்டு கைகள் அழகின்றி காணப்படும் இத்தகைய குறையை நிரந்தரமாக தீர்க்க் இதோ ஓர் எளிய குறிப்பு 

இரவு நேரத்தில் நீங்கள் தூங்குவதற்கு முன்பு உங்கள் இரண்டு கைகளிலும் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யை தடவிக் கொண்டு தூங்குங்கள். இதனை தினமும் செய்து வந்தால் உங்கள் கைகளின் சருமத்தில் ஊடுருவி, வறட்சி அடையாமல் பாதுகாக்கும். மேலும் வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது, கண்டிப்பாக உங்கள் இரு கைகளிலும் சன் ஸ்கிரீன் தடவிக் கொண்டு செல்லுங்கள் இதையும் தினமும் செய்து வாருங்கள். அப்புறம் பாருங்க உங்கள் இருகைகளும் வறட்சி யின்றி, மிருதுவாக, அழகாக, பொலிவாக, பளிச்சென்று மாறியிருக்கும். இன்னும் சொல்லப்போனால் சருமத்தை பாதுகாத்து, இளமைப் பொலிவை அப்படி பராமரிப்பது கண்கூடாக தெரியும். 

#கைகள், #கை, #உள்ளங்கை, #இரவு, #சருமம், #இளமை, #சன்_ஸ்கிரீன், #தேங்காய்_எண்ணெய், ஆலிவ்_எண்ணெய், #விதை2விருட்சம், #Hands, #palms, #night, #skin, #youthful, #sunscreen, #coconut_oil, olive_oil, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham